fbpx
Connect with us

Cinemapettai

பாடப்போன இடத்தில் பாலியல் தொல்லையா? பாடகி சின்மயி குமுறல்.!

News | செய்திகள்

பாடப்போன இடத்தில் பாலியல் தொல்லையா? பாடகி சின்மயி குமுறல்.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இதை நாம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் தினம் தினம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.

Chinmayi

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பெரும்பாலும் அவர்கள் வெளியே சொல்ல தயங்குவதால் தான் குற்றவாளிகள் தப்பித்துகொல்கிரார்கள்.

Chinmayi

இப்படி இருக்க பிரபல பாடகி சின்மயி ஓரிரு தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அவருக்கு அந்த நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை ஏற்ப்பட்டதாகவும் இது குறித்து அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாகவும் அதன் பின்னர் தான் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து அதில் பலர் குரிப்பிடிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்வதை தவிர்க்கிறார்கள் அவ்வாறு பகிர்ந்து கொள்வதால் ஏற்ப்படும் வலி அவகளுக்கு உணர்ந்திருக்கவில்லை.

Chinmayi

ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக கூறுகிறேன் உங்கள் சம்மதம் இன்றி உங்களை தொடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் குறித்து அனைவரிடமும் கூறுங்கள் நாம் அமைதியாக இருப்பதை குற்றம் செய்பவர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொல்கிரார்கள். எனவே அனைவரிடமும் கூறுங்கள் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top