Connect with us
Cinemapettai

Cinemapettai

bigil-movie-video

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லீக் ஆனது பிகில் படத்தின் “சிங்கப் பெண்ணே” பாடல் ஆடியோ. ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்.

தளபதி 63 – அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரஹ்மான் தான் இசை. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி வேலை செய்துவருகின்றனர்.

விஜய் இரட்டை வேடம். தாதா பிகில் ஒருபுறம், மைக்கேல் மகன் மறுபுறம் என்பதை போஸ்டரில் இருந்து கணித்தனர் ரசிகர்கள். அடுத்ததாக நயன்தாரா பிஸியோதெரபி செய்பவர். ஆனந்தராஜ் படம் நெடுகிலும் வருவார் என பல கிசுகிசுக்கள் தான்.

எந்த விஜய் படத்திற்கும் இல்லாமல், இப்படத்தை பொறுத்தவரை இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அனைவரிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சிங்கப்பெண்ணே என்ற பாடலின் ஆடியோ வாட்ஸாப்பில் லீக் ஆனது. இது சமூகவலைத்தளங்களில் வைரலானது.

ட்விட்டரில் இதனை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

bigil

லீக் ஆன பாடலுக்கு இவ்வளவு மாஸ் என்றால், அதிகாரபூர்வ அறிவிப்பாக வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றே யோசிக்க தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top