Connect with us

Cinemapettai

என்கிட்ட ஓசி டீ வாங்கி குடிச்சவர் தான் ஷங்கர்.. இணையத்தில் ஆபாசமாக அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

shankar-story

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்கிட்ட ஓசி டீ வாங்கி குடிச்சவர் தான் ஷங்கர்.. இணையத்தில் ஆபாசமாக அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக கொடிகட்டிப் பறக்கும் இயக்குனர் தான் ஷங்கர். இவருடைய ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவிக்கும் நடிகர்கள் பலர் உண்டு.

இப்படி இருக்கும் இவரை, காமெடி நடிகர் சிங்கமுத்து பேட்டி ஒன்றில் படு கேவலமாக  விமர்சித்திருப்பது  ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் காமெடி நடிகர் சிங்கமுத்து பிரபல இயக்குனர் ஷங்கரின் தொடக்க கால சினிமா பயணத்தின் போது, அவருடைய நண்பருடன் சைக்கிளில் எனது அரிசி மண்டியில் ஓசி டீ வாங்கி குடிச்ச காலமெல்லாம் உண்டு.

ஏனென்றால் விஜய்யின் அப்பாவிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ஷங்கர்  என்னுடைய அரிசி மண்டி கடைக்கு அவருடைய நண்பருடன் வருவது வழக்கம்.

அப்போது தான் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதன் பின் நான் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்த ஷங்கர், அவருடைய கையைப் பார்க்கச் சொன்னார்.

அதன்பின் அவருடைய கையைப் பார்த்ததும் மிரண்டு போனேன், ஏனென்றால் அவர் மிகப் பெரிய இயக்குனராக வருவதற்கு  நல்ல வாய்ப்புகள் தென்பட்டது.

எனவே, அப்பதான் நான் சொன்னேன் “எவ்வளவு பெரிய இயக்குனர் என்னிடம் ஓசி டீ வாங்கி குடிக்கிறதா?” என்று பெருமை பித்தம் போல் சிங்கமுத்து  உளறிக் கொட்டியுள்ள பேட்டியைப் பார்த்த ரசிகர்கள், ‘ஷங்கரை ஓசி டீ’ என்று சொன்னதால் சிங்கமுத்துவை ஆசை தீரும் அளவுக்கு சமூக வலைதளங்களில் திட்டி தீர்க்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top