singam 4

இன்னைக்கு சிங்கம்3 படம் வெளியாக வேண்டியது. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரத்தினால் போலீஸ் கதை ரிலீஸ் செய்தாலும் எடுபடாது என்று தெரிந்ததால், சூர்யா படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இத்தோடு, 4 முறைக்கு மேல் படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி தள்ளி போகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பித்தபோது, சிங்கம் 3க்கு மக்களோடு மக்களாக மக்கள் பணியில் என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள்.

இந்த ஜல்லிக்கட்டு முடியும் தறுவாயில் நடந்த வன்முறையில் போலீஸ்கார்கள் நடத்திய கலவரத்தில், இப்ப போலீஸ் கதை இப்ப எடுபடாது என்றுதான் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார்கள்.

இதில சிங்கம் 4 பத்தி ஆடியோ இன்டெர்வியூ வேற…