சிங்கம் 3 படத்தின் பெயர் மாற்றம்?

singam-3சூர்யா, ஹரி அடுத்து இணைந்து பணியாற்றும் படம் சிங்கம்-3. இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 7ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.மேலும், சமீபத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்திற்கு 2.O என்று தலைப்பு வைத்துள்ளனர். இதே முறையை இவர்களும் பின்பற்றவுள்ளதாக தெரிகின்றது.

சிங்கம்-3 படத்திற்கு வேறு ஏதும் தலைப்பு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Comments

comments

More Cinema News: