சூர்யா நடிப்பில் உருவாகி வரும் S3 படத்திற்காக தற்போது விஷாகபட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் Malkapuram Shivakumar 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை இதுவரை வெளிவந்துள்ள சூர்யா படங்களிலேயே இதுதான் மிக அதிகம்.

தமிழ்நாடு தவிர ஆந்திராவிலும் சூர்யாவிற்கு பெரிய அளவில ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.