fbpx
Connect with us

Cinemapettai

மேயாத மான் சிந்துஜாவின் அசத்தலான தளபதி-63 புகைப்படம்..! விஜய்யை சுற்றி வளைக்கும் 15 நடிகைகள்

News | செய்திகள்

மேயாத மான் சிந்துஜாவின் அசத்தலான தளபதி-63 புகைப்படம்..! விஜய்யை சுற்றி வளைக்கும் 15 நடிகைகள்

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி-63. இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்குக் காரணம் படத்தின் மெகா பட்ஜெட் என்றே கூறலாம்.

அது மட்டுமில்லாமல் இப்படத்தின் 15 நடிகைகள் கால்பந்தாட்ட மைதானத்தில் நடித்து வருவதாக கூறி வந்த நிலையில் தற்போது மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமடைந்த இந்துஜா. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

1. sindhuja

thalapathy 63

thalapathy 63

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top