fbpx
Connect with us

Cinemapettai

சிந்துபாத் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் மகனுடன் சண்டை போடும் விஜய் சேதுபதி வீடியோ. கடைசியில் தன் அக்மார்க் ஸ்டைலில் அசத்தி விட்டார் மக்கள் செல்வன்.

Videos | வீடியோக்கள்

சிந்துபாத் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் மகனுடன் சண்டை போடும் விஜய் சேதுபதி வீடியோ. கடைசியில் தன் அக்மார்க் ஸ்டைலில் அசத்தி விட்டார் மக்கள் செல்வன்.

விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமாருடன் ( “பண்ணையாரும் பத்மினியும்” , “சேதுபதி”) இணையும் படமே சிந்துபாத்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 26 வது படம். இப்படத்திற்கு யுவன் இசை. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் டீஸர் வெளியாகி 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பக்கா கமெர்ஷியல் ஆக்ஷன் படம் என்பது டீஸர் பார்த்தே புரிகின்றது.

vijay sethupathi sindhubaadh

படங்களுக்கு பல விதமாக ப்ரோமோஷன்கள் செய்து வரும் சூழலில். விஜய் சேதுபதி மற்றும் அவர் மகன் சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் விளையாட்டாக ஆக்ஷன் காட்சியில் ஈடுப்பட்ட ஸ்லோ மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ  ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top