ஈரம் படத்தில் நடித்த சிந்து மேனனா இது? அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டாங்க

பிரபல நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிச்சாலும் ஈரம் படத்தில் புகழ் பெற்றார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

சிந்து பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.

நடிகை சிந்து தனது 15 வயதில் கன்னடா மியூசிக் சேனலில் வி.ஜே வாக வேலைசெய்து வந்தார் இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

sindhu menon

இவர் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், யூத்,ஈரம், என சில படத்தில் நடித்தார் பின்பு 2010 ல் டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ஸ்வெல்தான என்ற மகள் பிறந்துள்ளார், தற்பொழுது லண்டனில் வசித்து வரும் இவர் தனது குடும்பத்தை பார்த்து வருகிறார்.

sindhu menon
sindhu-menon-latest-photo-cinemapettai
sindhu-menon-latest-photo-1
sindhu-menon-latest-photo-cinemapettai
sindhu-menon-latest-photo

Next Story

- Advertisement -