Connect with us

Cinemapettai

சிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..

Cinema News | சினிமா செய்திகள்

சிம்ரன் – த்ரிஷா ஆட சதிஷ் வெட்கத்தில் முகத்தை மூட. ஷூட்டிங் ஸ்பாட் சேட்டையை பாருங்களேன் ..

சிம்ரன் – த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் அட்வென்சர் பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தோன்றினார் த்ரிஷா. பின்னர் பேட்ட படத்தில் இருவரும் தோன்றினர். இவர்கள் இணையும் மூன்றாவது படத்தை ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் கொரில்லா படத்தை தயாரித்துள்ள “ஆல் இன் பிக்சர்ஸ்” தயாரிக்கிறது. சதுரம் 2 திரில்லர் படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மதம் தொடங்கி நடந்து வருகின்றது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் gif ஒன்று உருவாக்கி சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்களின் லைக்ஸ் குவித்து வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top