Connect with us

Cinemapettai

சிம்ரனின் கனவை நிஜமாக்கியவர் யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ் .

Cinema News | சினிமா செய்திகள்

சிம்ரனின் கனவை நிஜமாக்கியவர் யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது ஸ்டேட்டஸ் .

பேட்ட

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். நேற்று படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.

petta-movie

petta-movie

இந்நிலையில் ஹாஸ்டல் வார்டன் காளி ரஜினியுடன் முதல் பாதியில் சில காட்சிகளில் சிம்ரன் தோன்றியுள்ளார் . கல்லூரி செல்லும் மகளின் அம்மா கதாபாத்தியாம் அவருடையது. சூப்பர் ஸ்டாருடன் ரோமன்ஸ் என்று சொல்லமுடியாது, எனினும் நல்ல கமேயோ ரோல் .

தன் ட்விட்டரில் போட்டோவுடன் பின்வருமாறு ஸ்டேட்டஸ் தட்டியுளார் ..

“என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் இன்று. என் கனவை நிஜாமாக்கி விட்டார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் . படத்தை பற்றி பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்துள்ளது பேட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் .”

சந்திரமுகியில் ரஜினி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது. இந்நிலையில் பேட்டையில் ஸ்க்ரீன் ஷேர் செய்த மகிழ்ச்சியில் உள்ளார் சிம்ரன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top