நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்க்கு முன் இவரின் இயக்கத்தில் வறுத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

SK

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார் மேலும் இவர்களின் படத்தில் எப்பொழுதும் போல காமெடியன் சூரி நடிக்கிறார் நடிகர் நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Soori Sivakarthikeyan

இவர்களுடன் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளார் என தெரிகிறது, இதற்க்கு முன் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிம்ரன்.

#Simran

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

தற்போது சிவாகார்த்திகேயன் படத்தில் சிம்ரன் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.