Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சிம்ரன்.. வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை
Published on
ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன் அவர் 90களில் அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார், அதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இந்த நிலையில் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்,அதுமட்டுமல்லாமல் துருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் தற்போது நடித்து வருகிறார்.
இவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

simran
