Connect with us
Cinemapettai

Cinemapettai

simran-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டான்ஸ் மாஸ்டருடன் இருந்த ரகசிய உறவால் மார்க்கெட்டை இழந்த சிம்ரன்.. ஓப்பனாக சொன்ன பிரபலம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களை மொத்தமாக கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன். இவரை செல்லமாக ரசிகர்கள் இடுப்பழகி சிம்ரன் என அழைத்து வந்தனர்.

முதலில் ஒரு சில பாடல்களில் ஆட்டம் போட்டு வந்த சிம்ரன் பின்னர்தான் நாயகியாக அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமல்லாமல் மொத்த தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து அனைவரையும் மிரள வைத்தார்.

சிம்ரன் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவின் தம்பியுமான ராஜசுந்தரம் என்பவருடன் காதலில் விழுந்தாராம்.

இருவருக்கும் உள்ள காதல் வெளியில் தெரிந்த உடன் உடனடியாக தயாரிப்பாளர்கள் பின்வாங்க, சிம்ரனின் மார்க்கெட் ஒரேடியாக காலியானதாம். அதன் பின்னர் சிம்ரனும் ராஜசுந்தரமும் பிரிந்துவிட்டனர்.

கடைசியில் சிம்ரன் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்.

சிம்ரன் மற்றும் ராஜசுந்தரம் நிலையில் பிரிவு வருவதற்கு தமிழ் சினிமாவின் முன்னணி காதல் நாயகன் ஒருவர் தான் காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது.

simran-raju-sundaram-cinemapettai

simran-raju-sundaram-cinemapettai

ரஜினியுடன் பேட்ட படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த சிம்ரன் தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை ஆரம்பிக்க உள்ளாராம்.

இந்த காதல் கிசுகிசு தகவலை இலைமறை காயாக சொல்லாமல் ஓபன் ஆக தெரிவித்துவிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

Continue Reading
To Top