Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது விருது வழங்கும் விழாவில் அசத்தலாக டான்ஸ் ஆடிய சிம்ரனின் வீடியோ. அன்றும், இன்றும், என்றும் சூப்பர்மா..

சிம்ரன் 8 நிமிடம் ஆடிய டான்ஸ் தொகுப்பின் வீடியோ அனைவர் கவனத்தையும், பாராட்டையும் பெற்று வருகின்றது.

SIMRAN சிம்ரன்

நம் தமிழ் சினிமா அவ்வளவு சீக்கிரம் இவரை மறந்து விடாது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் முடி சூடா ராணியாக இருந்தவர். ரோமன்ஸ், செண்டிமெண்ட், டான்ஸ் என கலக்கியவர். இவரை பார்ப்பதற்காகவே படத்துக்கு சென்றவர்கள் கூட உண்டு.

petta

கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கினார். பின்னர் டிவியில் தோன்றினார். தற்பொழுது மீண்டும் சீமராஜா, துருவநட்சத்திரம், பேட்ட என்று கலக்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்த விகடன் விருதுகள் நிகழ்ச்சியில் இவர் ஆடிய டான்ஸின் தொகுப்பு வெளியாகி உள்ளது. தன பாடலுடன் ஆரம்பித்து சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்துடன் முடித்த இந்த அசத்தல் வீடியோ உங்களுக்காக …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top