சிம்ரன்

நம் தமிழ் சினிமா அவ்வளவு சீக்கிரம் இவரை மறந்து விடாது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் முடி சூடா ராணியாக இருந்தவர். ரோமன்ஸ், செண்டிமெண்ட், டான்ஸ் என கலக்கியவர். இவரை பார்ப்பதற்காகவே படத்துக்கு சென்றவர்கள் கூட உண்டு.

அதிகம் படித்தவை:  டாப்சியின் லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்கள்.!

கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கினார். பின்னர் டிவியில் தோன்றினார். தற்பொழுது மீண்டும் சீமராஜா, துருவநட்சத்திரம் என்று நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  தோனியின் மோசமான ஆட்டம்.! கிரிக்கெட்டில் 2019 வரை தொடர ஆசை.. ஆனால் நிலைமை ?

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் படங்கள் சமூகவலைத்தளங்களில் பலரின் பார்வையையும் லைக்குகளையும் குவித்துள்ளது.

Simran
Simran
Simran
Simran