ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பழைய விஷயம்.இப்படத்தில் கூட 5 வருடம் கழித்து யுவன் ஷங்கர் ராஜா, சிம்புவுடன் இணைகிறார் என்ற விஷயம் ரசிகர்களை செம குஷிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் இப்பட பாடல்கள் டிரண்ட் செய்யும் எனவும் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்பது பாடல்கள் இடம்பெறும் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது