Connect with us

Cinemapettai

21 கிலோ உடல் எடையை குறைத்து மன்மதன் கெட்டப்புக்கு மாறிய சிம்பு.. மாநாடு வேற லெவல் தான் போல!

simbu-str

Tamil Cinema News | சினிமா செய்திகள்

21 கிலோ உடல் எடையை குறைத்து மன்மதன் கெட்டப்புக்கு மாறிய சிம்பு.. மாநாடு வேற லெவல் தான் போல!

சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சிம்பு, திடீரென்று அவதாரம் எடுத்தது போன்று அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநாடு படம் அரசியல் கலந்த ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்துள்ளதாம்.

மாநாடு படத்திற்காக கிட்டத்தட்ட 21 கிலோ குறைத்து உள்ளாராம். ஏற்கனவே 100 கிலோ இருந்த உடல் எடையை 79 கிலோவாக குறைத்துள்ளார் சிம்பு.

தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் சிலம்பரசன், ஹன்சிகா நடிப்பில் மகா என்ற படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதற்குப் பின்னர் இயக்குனர் சுசீந்திரன் உடன் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் சிம்பு.

இதனால் அடுத்த வருடத்தில் மாநாடு மற்றும் மப்டி கன்னட ரீமேக் படங்கள் ஆகியவை ஒரே நேரத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top