சூர்யா சாதனையை முறியடித்த சிம்பு

simbu-suryaரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் விஜய், அஜித், சூர்யா தான். இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா ட்ரைலர் சூர்யாவின் மாஸ் டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

ஜனவரி 1ம் தேதி வந்த இந்த ட்ரைலர் தற்போது வரை 1.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது, மேலும், 27,000 லைக்ஸுகளை பெற்றுள்ளது.இதன் மூலம் 24,000 லைக்ஸுகள் பெற்ற சூர்யாவின் மாஸ் டீசரை அச்சம் என்பது மடமையடா முறியடித்துள்ளது.

ஆனால், இன்றும் 1,39,000 லைக்ஸுகளுக்கு மேல் பெற்ற வேதாளமே முதலிடத்தில் உள்ளது

Comments

comments

More Cinema News: