சிம்பு தல ரசிகர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இன்று ரசிகர்களுடன் உரையாடிய அவர் அனைவரையும் சந்தோஷபடுத்தும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் தல நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அடுத்த வருடம் நடிக்கவுள்ளார் என்பதுவே அது. 2017 இறுதியில் தொடங்கும் இந்த படம் 2018ம் வருடம் ரிலீஸ் ஆகும்.பில்லா படம் 1980ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்து பெரிய ஹிட்டான படம்.

அதன் ரீமேக்கில் அஜித் நடித்து, இப்போது சிம்பு இரண்டாவது முறையாக இந்த் படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.