Connect with us
boomerang-movie

விஜய்யுடன் துணிந்து மோதும் சிம்பு – அதிரடி ஆரம்பம்!

விஜய்யுடன் துணிந்து மோதும் சிம்பு – அதிரடி ஆரம்பம்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு நினைத்ததை விடவும் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்குவரும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநாளில் விஜய் 60 படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top