தெறி பார்த்தேன், விஜய் அண்ணாவிற்கு என்னை நன்றாக தெரியும்- சிம்பு ஓபன் டாக்

சிம்பு என்றாலே பல சர்ச்சைகள் சூழ்ந்து நிற்கும். ஆனால், சமீப காலமாக இவர் எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் நிம்மதியாக இருக்கிறார்.இந்நிலையில் நேற்று ரசிகர்களிடம் பேசும் போது விஜய் ரசிகர் ஒருவர் விஜய் அண்ணா பற்றி கூறுங்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர் ‘அவர் என்னுடைய அண்ணன் போன்றவர், எல்லோரும் ஏதோ நான் அஜித் ரசிகன் என்பதால், விஜய்யை பிடிக்காது என்று நினைக்கிறார்கள்.

நான் யார் என்பது விஜய் அண்ணாவிற்கு தெரியும், தெறி படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்தது, அட்லீ ஒரு மாஸ் ஹீரோவை செம்மையாக காட்டியுள்ளார்’ என சிம்பு தெரிவித்தார்.

Comments

comments

More Cinema News: