சிம்பு நடிக்கும் அனைத்து படங்களிலும் அஜித்தை புகழ்வது போல் ஏதாவது ஒரு காட்சி இருக்கும். இது நம்ம ஆளு படத்திலும் தான் அஜித் ரசிகன் என்பதை கூறுவார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதே கேள்வியை ஒரு நிருபர் சிம்புவிடம் கேட்டார், தொடர்ந்து அஜித்தை புகழ்வதற்கான காரணம் என்ன என அவர் கேட்க, அதற்கு சிம்பு ‘நான் அஜித் ரசிகன். அதனால் தான் அனைத்து படத்திலும் அப்படி ஒரு காட்சி வைக்கிறேன்.

மேலும், ரசிகர்கள் குறித்து கேட்கையில் ரசிகர்கள் அன்பு கடவுளுக்கு நிகரானது’ என கலக்கல் பதில் அளித்தார்.