Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-str

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வர்றது ஒரு படம், அதுக்கும் பஞ்சாயத்தா? விரக்தியின் உச்சத்தில் சிம்பு ரசிகர்கள்

சிம்புவின் சினிமா வரலாற்றில் வெறும் 30 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் எது என்றால் அது ஈஸ்வரன் தான்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு முதன்முதலாக நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

பரபரப்பைக் கிளப்பிய கையோடு பஞ்சத்தையும் வைத்துவிட்டது சிம்புவின் ஈஸ்வரன்.

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிக வைரலானது.

அந்த காட்சியில் சிம்பு பாம்பை தொந்தரவு செய்ததாக அவர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வளவு நாட்களாக சிம்புவால் தான் சிம்பு படத்திற்கு பிரச்சனை வந்த நிலையில் தற்போது வேறு ஒருவர் வடிவிலும் சிம்பு படத்திற்கு பிரச்சனை வந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே ஈஸ்வரன் படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தப் பிரச்சனையால் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதாம்.

Continue Reading
To Top