fbpx
Connect with us

Cinemapettai

திருமணம் பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி வைத்த சிம்பு..! இருக்கு ஆனா இல்ல.. மறுபடியும் தலை சுத்துதா?

simbu-look

News | செய்திகள்

திருமணம் பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி வைத்த சிம்பு..! இருக்கு ஆனா இல்ல.. மறுபடியும் தலை சுத்துதா?

சிம்புவுக்கு பெண் பார்த்துவிட்டதாகவும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி கடந்த இரண்டு நாட்களாக பரவி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறுகையில் சினிமா பிரபலங்களுக்கு தினமும் பலரை சந்திப்பது தவிர்க்க முடியாத சூழ்நிலை.

அதை வைத்துக்கொண்டு கற்பனையாக சொந்த வாழ்க்கையுடன் சேர்த்துப் பேசுவது தவறு. இது வதந்திதான் என்றும் தன் திருமணத்தை பற்றி தானே விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை ரசிகர்கள் கற்பனையாக வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாம் எந்தப் பெண்ணுடனும் இதுவரை திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் அவர் என்ன சொல்கிறார் என்றால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்பதை உறுதிப் படுத்தி விட்டார்.

simbu

simbu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top