fbpx
Connect with us

சண்டைக்கு பிறகு நான் ஏன் வந்தேன் – சிம்பு ஓபன் டாக்

Simbu_Vishal_Nadigar_Sangam

News | செய்திகள்

சண்டைக்கு பிறகு நான் ஏன் வந்தேன் – சிம்பு ஓபன் டாக்

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Nadigar_Sangam_Simbu_Vishal-1இதில் ஆச்சரியம் என்னவென்றால் தற்போது தலைமையில் இருக்கும் அணிக்கு எதிராக தேர்தலின்போது பல கருத்துக்களை முன்வைத்த சிம்புவே இன்று விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். மேலும் இதற்கு விளக்கமளித்துள்ள அவர், ” இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் எங்கள் கடின உழைப்பின் அடையாளம். நல்லது நடக்க வேண்டும் என
விரும்புகிற இடத்தில் நான் இருப்பேன்” என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top