Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு பாடிய பீப் பாடலை வெளியிட்டதே இவர் தான்.! டி.ஆர் பரபரப்பு பேட்டி
Published on
நடிகர் சிம்பு மிகவும் திறமையானவர் இவர் சினிமாவில் நடிகராகவும், பாடகர், இசையமைப்பாளர் என பல வழியில் தனது திறமையை வெளிபடுத்தி வருகிறார். அதேபோல் இவரை சுற்றி எபோழுதும் எதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும்.
இவர் சமீபத்தில் ஒரு பீப் பாடலை பாடி இருந்தார் அது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த பாடல் அதிகாரபூர்வமாக வெளியாகாமல் யாரோ திருட்டு தனமாக வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் டி.ஆர்.ராஜேந்திரன் இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார் இந்த சந்திப்பின் பொழுது சிம்பு பீப் பாடலை வெளியிட்டது யார் என கேள்வி எழுப்பப்பட்டது. ஆதரிக்கு டி.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் காசுக்காக குற்றங்களை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அட்மின் தான் வெளியிட்டு இருந்ததாக கூறினார்.
