fbpx
Connect with us

சிம்பு படைத்த புதிய சாதனை

News | செய்திகள்

சிம்பு படைத்த புதிய சாதனை

simbuசிம்பு என்றாலே அவர் செய்த வம்புகள் தான் நம் நினைவிற்கு வரும். இந்நிலையில் இவர் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார்.அது வேறு ஒன்றும் இல்லை இவர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜனவரி மாதம் அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்தது.

இந்த பாடல் தற்போது வரை 9 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. விரைவில் 1 கோடி ஹிட்ஸை இந்த தள்ளிப்போகாதே பாடல் எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top