Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு சிக்ஸ்பேக்… அனைவரின் கிண்டலுக்கு பதிலடி…மொத்தமாக ஆளே மாறபோகிறார்.
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் வசூல்ரீதியாக மேற்கு பெறவில்லை இதற்கு காரணம் அவரது உடல் எடை என பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

simbu
அதனை அறிந்த சிம்பு தற்போது உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா செல்ல முடிவு எடுத்துள்ளார். அங்கு சிறந்த உடற்பயிற்சியாளர்ரிடம் 50 நாட்கள் அமெரிக்காவிலிருந்து பயிற்சி செய்து உடல் எடையை முழுவதுமாக குறைத்த பிறகு சென்னைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னைக்கு வந்த பிறகு வெங்கட்பிரபு படமான மாநாடு படத்தில் நடிப்பார் என கூறுகின்றனர்.
