Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவுடன் நடித்த சிவகார்த்திகேயன் எந்த படத்தில் தெரியுமா.!

சிவகர்த்திகேயன் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வந்து விட்டார் இவர் கையில் தற்பொழுது பல படங்கள் இருக்கிறது இவர் சீமா ராஜா படத்தில் நடித்து வருகிறார், மேலும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவர் நடிப்பதற்கு முன் பிரபல டிவியில் தொகுப்பாளராக இருந்தார் பின்பு தனது விடா முயற்ச்சியால் தான் இந்த உயரத்தை அடைந்தார், இதக்கு முன் இயக்குனர் நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இந்த படத்தில் தான் சிம்பு,ஜெய், நடித்தார் இதில் ஒரு சிறிய ரோலில் சிவகார்த்திக்கேயன் நடித்திருந்தார் ஆனால் இந்த படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள், இயக்குனர் நெல்சன் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top