fbpx
Connect with us

Cinemapettai

யூடியூபில் சிம்பு படைத்த பிரம்மாண்ட சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

யூடியூபில் சிம்பு படைத்த பிரம்மாண்ட சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

simbu beep song.pngசிம்புவிற்கு பல சோதனைகள் வந்தாலும் அதை எல்லாவற்றையும் தகர்த்தெரிந்து பல சாதனைகளை புரிந்து வருகிறார்.

அந்த வகையில் இவ்வருட தொடக்கத்தில் இருந்து சிம்புவின் நடித்திருக்கும் இது நம்ம ஆளு பட பாடல்கள், அச்சம் என்பது மடமையடா டிரைலர், தள்ளிப் போகாதே சிங்கிள், தள்ளி போகாதே சிம்பு கவர் என பல வீடியோக்கள் யூடியூபில் வெளியாகின.

அந்த ஒவ்வொரு வீடியோக்களும் அதிக பார்வையாளர்களை பெற்று பல சாதனைகளை புரிந்துள்ளன. தற்போது அதன் விவரத்தை பார்ப்போம்.

simbu_trend_list001

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top