fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இணையத்தில் வைரலாகும் மாநாடு படத்தின் வீடியோ .! சிம்புவை கலாய்க்கும் ரசிகர்கள்

maanaadu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் மாநாடு படத்தின் வீடியோ .! சிம்புவை கலாய்க்கும் ரசிகர்கள்

மாநாடு படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும் சிம்பு அதனை வீடியோவாக வெளியிட்ட படக்குழு கேலி கிண்டல் செய்யும் ரசிகர்கள்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிற திரைப்படம் மாநாடு. சிம்பு இப்படத்திற்காக தற்காப்புக் கலைகளையும் கற்று உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் வெங்கட் பிரபுவும் சிம்புவும் இணைந்து பணியாற்றும் இதுவே முதல் படமாகும். மேலும் படத்திற்கு மாநாடு என பெயர் வைத்து அரசியலை மையமாக எடுப்பதால் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது மாநாடு படத்தின் ஸ்கிரிப்டை சிம்பு படிப்பது போல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஸ்கிரிப்டை படிப்பதெல்லாம் வீடியோவாக  வெளியிடுவதா என சில ரசிகர்கள் அதனை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top