சிம்பு நடித்த இது நம்ம ஆளு அடுத்த வாரம் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.

இதில் வாக்களித்து விட்டு சிம்புவிடம் ஆட்சி மாற்றம் குறித்து கேட்ட போது ‘ஏன் இந்த ஆட்சியே நன்றாக தானே இருக்கின்றது, எதற்காக மாற வேண்டும்?’ என கூறினார்.

தற்போது இவர் கூறியது போலவே அதே ஆட்சி அமைய சிம்பு சந்தோஷத்தில் உள்ளாராம். இனியாவது இது நம்ம ஆளு வருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.