Connect with us
boomerang-movie

சிம்புவுடன் முதல் முறையாக இணையும் பிரபல நடிகை

News | செய்திகள்

சிம்புவுடன் முதல் முறையாக இணையும் பிரபல நடிகை

simbuசிம்புவுடன் நடிக்கும் ஹீரோயின்கள் பலரும் சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால், அதையே வைத்து திரைத்துறையில் உச்சத்தையும் தொட்டு விடுவார்கள்.

அந்த வகையில் அடுத்து வாலு இயக்குனர் விஜய் சந்தர் சிம்புவை இயக்கும் படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடந்து வருகின்றது.இதில் முதல் பெயராக காஜல் அகர்வால் பெயர் தான் அடிப்படுகின்றதாம். 90% இவர் தான் நடிப்பார் என கூறுப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top