சிம்புவை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது கல்லை கட்டி பால் மட்டும் இல்லாமல் கொம்பு தேனையும் எடுப்பதில் கைதேர்ந்தவர்.

simbu

நியூ இயர் ஆல்பம் ஒன்றை ரெடி செய்து கொண்டு இருக்கிறார் “மரண மட்டை” எனும் பாடலை. இதனை ஓவியா சிம்புவுடன் இனைந்து பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் படித்தவை:  அது மட்டும் நடக்காது சிம்பு- நாசர் அதிரடி
simbu

சில போட்டோக்களும் டிவிட்டரில் பரவி வருகிறது. இது ஓவியாவுக்கு சிம்பு விரித்த மனமத வலையா இருக்குமோ?

அதிகம் படித்தவை:  சிம்புவுடன் நடிக்க தடை போடும் நபர் ? ஹன்சிகா வருத்தம்