நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரின் மார்கெட் தாறுமாறாக ஏறிவிட்டது தற்பொழுது அவர் பல படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஓவியா மற்றும் சிம்பு பற்றிய வதந்திகள் அதிகமாக சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது அதுமட்டும் இல்லாமல் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என செய்திகள் வந்தந ஆனால் அதுவும் வதந்தியே. இவர்கள் இருவரும் இணைந்து மரண மட்டை என்ற படலை வெளியிட்டார்கள்

simbu & oviya – marana mattai

தற்பொழுது சிம்பு மற்றும் ஓவியா இருவரும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் அந்த படத்திற்கு 90ml என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள படக்குழு.

96ml

இந்த படத்தில் நடிகர் சிம்புவும் இணைந்து இசையமைக்கிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளிவந்துள்ளது நடிகர் சிம்பு முதன் முதலில் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.