பெண்களுக்காக அப்பொழுது குரல் கொடுத்த சிம்பு.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

பெண்களுக்காக அப்பொழுது குரல் கொடுத்த சிம்பு.!

simbu-str

News | செய்திகள்

பெண்களுக்காக அப்பொழுது குரல் கொடுத்த சிம்பு.!

நடிகர் சிம்பு தமிழ்நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுப்பதற்கு தவறியதே இல்லை என்றே கூறலாம். சினிமா மட்டுமின்றி சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் அதற்கான தீர்வுகளையும் கூறி வருகிறார்.

இவரது நடிப்பில் தற்போது ஒரு திரைப்படம் நடைபெற்று வருகிறது. அதனை அவரது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்த்து வருகின்றனர் இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு ஏற்கனவே வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top