Connect with us
boomerang-movie

மெகா ஹிட் பட ரீமேக்கில் தனுஷ் இல்லை நடிகர் சிம்பு தான்.! குஷியில் ரசிகர்கள்.!

News | செய்திகள்

மெகா ஹிட் பட ரீமேக்கில் தனுஷ் இல்லை நடிகர் சிம்பு தான்.! குஷியில் ரசிகர்கள்.!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும், பாடகராகவும், இயக்குனராகவும் என பல திறமைகளை பல திறமைகளை நிருபித்துவருகிறார் இவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் இதை தவிர என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, வாட சென்னை ஆகிய படத்தில் நடித்து வருகிறார் இவர் படும் பிஸியாக இருப்பதால் அடுத்த படம் இப்பொழுது இல்லை இவருக்கு.

சமீபத்தில் பிரமாண்டமாக வெளிவந்த தெலுங்கு திரைப்படம் தான் நீடி நாடி ஓகே கதா இந்த படம் தெலுங்கில் ஹிட் அடித்தது, இந்த படத்தை தமிழில் இயக்குனர் தாணு ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது ஆனால் இதை தாணு மறுத்துள்ளார்.

மேலும் இந்த படத்தை ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர், நடிகர் சிம்புவை வைத்து இந்த படத்தை இயக்க இருப்பதகாவும் தகவல் கசிந்துள்ளது இதனால் சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top