சிம்புவை பற்றி நாம சொல்லி உங்களுக்கு தெரிய போறது இல்லை உலகத்துக்கே தெரியும். அவரு பாத்ரூம விட்டு வெளிய வர்றதே இல்லன்னு பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொன்ன பொழுதெல்லாம், ஒரு வேல அவர் எட்டி பார்த்து கூட சொல்லி இருக்கலாம்.

Simbu

ரைட்டு மேட்டருக்கு வருவோம். சிம்பு வச்சி அடுத்தடுத்து பிரபல இயக்குனர்கள் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மணிரத்தனமும் அடுத்து VZ துரை, இவர் முகவரி,தொட்டி ஜெயா படம் இயக்கியவர்.

simbu aaa movie
simbu aaa

அதற்கு அடுத்தது அமீர் அது முடிந்ததும் கெளதவ் மேனன். இதலாம் உண்மையா இருந்து சொன்ன நேரத்துல ரிலீஸ் ஆகிட்டா சிம்பு லேவலே வேற,நடக்குமா? இந்த நாலு பேருல யாரு ஓணான தூக்கி வேட்டியில உடப்போறாங்கனு பொறுத்திருந்து பார்ப்போம்.