fbpx
Connect with us

புத்தாண்டு விருந்தில் சிம்பு அடித்த லூட்டி.. வெளிவந்த புகைப்படங்கள்

simbu

Photos | புகைப்படங்கள்

புத்தாண்டு விருந்தில் சிம்பு அடித்த லூட்டி.. வெளிவந்த புகைப்படங்கள்

விருந்தில் சிம்பு அடித்த லூட்டி

சிம்பு படங்கள் வருவதைவிட அடிக்கடி கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. கிசுகிசுக்களுக்கு மிகவும் பெயர் பெற்றவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம். அதையடுத்து பொங்கலுக்கு வந்தா ராஜாவாகத்தான் எனும் திரைப்படம் வருவதாக கூறிவிட்டு பின்பு அதை பற்றி எந்த தகவலும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

சினிமா ரசிகர்கள் ராஜாவாக வருவதால் சிறிது நாட்கள் ஆகும் என கிண்டல் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்பு தன் நெருங்கிய நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

சிம்பு தன் வீட்டிலேயே விழா ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு தனக்கு நெருக்கமான சினிமா வட்டாரங்களில் உள்ள நண்பர்களை அழைத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சுந்தர் சி, வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண், விஷ்ணு விஷால், காயத்ரி ரகுராம், மகத் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்று உள்ளனர்.

சினிமா உலகில் சிம்பு பலரை காதலித்துள்ளார். அதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை காதலித்து வந்தார். ஆனால் எந்த காதல் நிறைவேறவில்லை. தற்போது சிம்புவின் முன்னாள் காதலியான த்ரிஷா அவரது விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

simbu-vishnu-vishal

simbu-vishnu-vishal

Simbu -Venkat Prabhu

simbu-venkat-prabhu

simbu-venkat-prabhu

simbu-newyear

simbu-newyear

Simbu-Karthi

simbu-karthi

simbu-karthi

Simbu-Harish

simbu-harish

simbu-harish

Simbu-Trisha

simbhu-trisha

simbhu-trisha

Simbu-Sonia Agarwal

Simbhu-sonia-agarwal

Simbhu-sonia-agarwal

Simbu-Mega Agash

Simbhu-mega-akash

Simbhu-mega-akash

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Photos | புகைப்படங்கள்

Advertisement

Trending

To Top