Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு-நயன்தார பல நாள் ரகசியத்தை பட்டுன்னு போட்டு உடைத்த இயக்குனர்.!
நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா காதலித்தது ஊரறிய உலகறிய அனைவருக்குமே தெரியும், இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என பிரபல இயக்குனர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிம்பு நடித்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது படம் கெட்டவன் இந்த படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து இவர் சமீபத்தில் ஒரு பிரபல தொலைகாட்சிக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த தொலைக்காட்சி பேட்டியில் அவர் சிம்பு நயன்தாரா பற்றி பேசியுள்ளார் சிம்புவை வைத்து கேட்டவன் படம் இயக்க திட்டமிட்டார் நந்து ஆனால் சிம்பு இப்போதைக்கு இதில் நடிக்க முடியாது என கூறியதால் நம்பி தனுஷ் அணுகலாம் என முடிவெடுத்தார்.
அங்குதான் வெடித்தது பிரச்சனை பூபதி பாண்டியனிடம் இயக்குனர் நந்து தன்னிடம் தனுஷுக்கு கதை இருப்பதாக கூறியுள்ளார் அதை அவரிடம் கூறுங்கள் என கூறியுள்ளார் ஆனால் தனுஷையோ நேரில் சென்று கூறவில்லை இதற்கிடையே சிம்புவின் காதிற்கு விஷயம் போக சிம்பு மறுபடியும் இதை நாம பண்ணலாம் என கூறினார் இதை நம்பி நந்துவும் ஆயத்தமானார் ஆனால் தனுஷிடம் கதையை கூறியதாக அவர் மீது கோபப்பட்டார் சிம்பு.
மேலும் சிம்பு நயன்தாரா பற்றி பேசிய நந்து சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் ஆக்கியதாக ஒரு குண்டை வீசினார், சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள் என அவர் கூறினார், இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு பல காரணம் இருக்கலாம் ஆனால் எனக்கு தெரிந்த ஒரு காரணம்,
நானும் சிம்பு தரப்பில் இருந்து ஒருவரும் திருவல்லிக்கேணி கோவிலில் ஜோசியர் ஒருவரை சந்தித்தோம், சிம்பு நயன்தாரா ஜாதகத்தில் அங்கு கொடுத்து பார்த்தோம், இவர்கள் இருவரின் திருமணம் நடைபெற்றால், சிம்புவிற்கு பெரிய ஆபத்து தான் என கூறினார் அதனால்தான் இருவரும் பிரிந்தார்கள் என அந்த பேட்டியில் நந்து கூறினார்
