Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் வருதோ இல்லையோ நான் வருவேன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முன்னணி நடிகர்.!
சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பல சர்ச்சைகள் இருந்தாலும் தற்போது தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது நடித்து வரும் திரைப்படம் வந்த ராஜாவாகத்தான் வருவேன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது அதனால் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாகும் என்பதால் இந்த திரைப்படம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் படத்திற்கும் ரெட் கார்ட் போட்டுள்ளார்கள் இதையெல்லாம் தாண்டி சிம்பு தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என அறிவித்துள்ளார்.
