விஜய்யால் பின்வாங்கிய சிம்பு ?

simbu-vijayசிம்பு நடித்துள்ள இது நம்ம ஆளு திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மீதமிருந்த ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பும் தற்போது தொடங்கியுள்ளது. முன்னதாக இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் அதேநாளில் விஜய் நடித்துள்ள தெறி படமும் வெளியாவதால் தற்போது இப்படத்தை ஒரு வாரம் முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கிவரும் இது நம்ம ஆளு படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, ஆதா ஷர்மா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Comments

comments