simbu-market

கொஞ்ச நாட்களாக மார்க்கெட் டல்லா போயிட்டு இருந்த சிம்பு படங்கள் சமீபகாலமா பட்டய கிளப்பி கொண்டு இருகின்றன. தான் உண்டு தன வேல உண்டுன்னு இருக்கற ஹீரோயின்ஸ்லாம் மறுபடியும் சிம்புவை அழைக்க தொடங்கி விட்டார்களாம். அதுக்கு முக்கிய காரணம் வரலக்ஷ்மி.

வரலக்ஷ்மி இப்போ சிம்புவோட அதிகம் நெருக்கமா இருக்கறதா பேச்சி. சிம்புவின் தோழிகள் ஆண்ட்ரியா, த்ரிஷா, என பல முன்னணி நடிகைகள் இப்ப அதிகமா சிம்புவோட நெருக்கமா இருக்காங்க. இந்த விஷயம் விஷால் தரப்புக்கு பெரிய மனஉளைச்சல்,கோவமா இருக்காம்.

இதுல கலைபுலி தாணு சிம்புவின் நிலைபாட்டுக்கு ஆதரவா இருந்து வருகிறாராம். சமீபத்தில் வெளியான சிம்புவோட அச்சம் என்பது மடமையடா கருப்பு பண விஷயத்தையும் தாண்டி சூப்பர் ஹிட் ஆகி ஓடி கொண்டு இருக்கிறது. அதுக்கு அப்புறம் சிம்பு AAA படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டதாம். இனிமே சிம்பு அடுத்த அடுத்த படம்னு வேகமா போக போறாராம்.வாழ்த்துக்கள் சிம்பு.