Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu manmathan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மன்மதன் இரண்டாம் பாகம் அசத்தலான அறிவிப்பு.! ஹீரோ யார் தெரியுமா

மன்மதன் இரண்டாம் பாகம் அசத்தலான அறிவிப்பு.! ஹீரோ யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி திரைப்படம் மன்மதன் இந்த திரைப்படத்தில், சிம்பு ஜோதிகா நடித்து இருந்தார்.

ஏ.ஜே முருகன் இயக்கத்தில் உருவாகி இருந்தது, திரைப்படம் வெளியாகி அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் சூப்பர்ஹிட்டானது.

இந்த நிலையில் தற்போது ஒரு மிரட்டலான அறிவிப்பு வந்துள்ளது சிம்பு நடித்த மன்மதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குனர் முருகன் பிரபல பத்திரிக்கையில் கூறியுள்ளார்  மேலும் படத்தில் ஹீரோ யார் என்பதை இயக்குனர் இன்னும் அறிவிக்கவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top