Tamil Cinema News | சினிமா செய்திகள்
மன்மதன் படத்தில் சிம்புவிற்கு துரோகம் செய்த சிந்து துலானியா இது.! அடையாளமே தெரியல வைரலாகும் புகைப்படம்
மன்மதன் படத்தில் சிம்புவிற்கு துரோகம் செய்த சிந்து துலானியா இது.!
நடிகை சிந்து துலானி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்தவர் இவர் தனது 17 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடித்தார் அதுவும் ஹிந்தி படத்தில், மேலும் இவர் ஃபேரன் லவ்லி விளம்பரத்திற்கு மாடலாக இருந்து வந்தார்.

sindhu tolani
இவர் தெலுங்கு ஹிந்தி என ஹிட் கொடுத்து வந்தார் முதலில் அதன் பிறகு தமிழில் மன்மதன், சுள்ளான், அலையடிக்குது, மஜா ஆகிய படங்களில் நடித்து வந்தார் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் முரட்டு காளை.

sindhu tolani
நடிகை சிந்து ஒரு காலகட்டத்தில் தன்னுடன் நடித்த சுரேந்திர ரெட்டி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து லிவிங் டுகெதர் இல் வாழ்ந்து வந்தார்கள் என தகவல் கிசுகிசுக்கப்பட்டது அதேபோல் இவர்களுக்கு குழந்தைகளும் இருப்பதாக தகவல் வெளியாகின அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

sindhu tolani
இதைப்பற்றி இவரிடம் கேள்வி எழுப்பியதற்கு இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம் எனக்கூறி மழுப்பினார், தற்பொழுது இவர் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.

sindhu tolani
