Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு கொடுக்கும் தலைவலி பிரித்து மேய்ந்த மணிரத்னம்!
சிம்பு இந்த பேரை கேட்டாலே தயாரிப்பாளர் பல பேருக்கு Heart அட்டாக்கே வந்துவிடும். என்ன தான் TR தன் பிள்ளை பெரிய மகான் என்று கூறினாலும் உண்மை நிலவரம் அவருக்கே தெரியும்.
இது நம்மா ஆளு படத்துல பன்னின கூத்துக்களை. நாய் வாலை கூட நிமித்த முடியம் சிம்புவை திருத்த முடியாது என்பதே உண்மை.
இவர் இசை அமைத்த படங்கள் சொன்ன தேதியில் வெளிவருகிறது ஆனால் சிம்புவின் படம் வெளியாக முடியாமல் போகிறது பின்பு யாரவது பெரிய ஆளை பிடித்து அவுங்க அப்பா மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு ரிலீஸ் பண்ணுவாங்க.
மைக் கிடைத்தா போதும் பின்லேடனுக்கே சவால் விடுவது.யார் ஒருவர் தன் பிள்ளையை அடிச்சி வளர்க்கவில்லையோ அவர்கள் பிள்ளையை ஊரான் மக்களிடம் அடிபட்டு தான் வளர்வான் இதுவே உண்மை.
ஆனாலும் சிம்புவை மக்கள் அப்படியும் அடிச்சு பார்த்துட்டாங்க அப்பவும் திருந்தவில்லை. ஏற்கனவே AAA படத்தில் தோல்விக்கு அதன் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் கொடுத்த புகாருக்கு எப்படியும் விஷால் சிம்புவை வச்சி செய்யாமல் விட போவதில்லை.
ஒரு இடம் விடாமல் அப்பாவும் மகனும் வம்பு இழுக்காத இடமே இல்லை. எப்படியும் இந்த தடவை வச்சி செய்வது உறுதி என்பதை அறிந்த மணிரத்னம் தான் இயக்கப் போகும் படித்தில் இருந்து சிம்புவை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு ஒருவரால் படத்தில் நடிக்கும் மற்ற பெரிய நடிகர்களின் உழைப்பை வீணடிக்க மணிரத்னம் விரும்பவில்லை. படம் ரிலீஸ் டைமில் ரெட் போடப்பட்டால் எல்லோருக்கும் தலைவலி. இதனால் சிம்புவுக்கு பதில் மாதவனை நடிக்க வைக்க முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
