சிம்பு பல திறமைகளை கொண்டவர். சிறு வயதிலிருந்து நடித்து வரும் இவர் 21 வயதிலேயே படத்தையும் இயக்கி இயக்குனராகவும் தன் திறமையை நிருபித்தார்.

இதை தொடர்ந்து இவர் சில வருடங்களுக்கு முன் ஹாலிவுட் ராப் சிங்கர் AKONனுடன் இணைந்து லவ் ஆன்தம் ஒன்றை உருவாக்கினார்.

இந்த ஆல்பம் மிக விரைவில் வரவுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இச்செய்தி சிம்பு ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.