fbpx
Connect with us

Cinemapettai

மன்மதன் இஸ் பேக்.! அதிரடியாக உடல் எடையைக் குறைத்த சிம்பு.! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.! இதோ புகைப்படம்

simbu-news

News | செய்திகள்

மன்மதன் இஸ் பேக்.! அதிரடியாக உடல் எடையைக் குறைத்த சிம்பு.! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.! இதோ புகைப்படம்

சிம்பு என்றாலே வம்பு என்றுதான் பலர் கூறுவார்கள், ஏனென்றால் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு, இவர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக  உடல் எடையை கூட்டினார், ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பிறகு மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படம் சிம்புவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது, மேலும் சமீபத்தில் வெளிவந்த வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளுநர் சிம்பு.

இந்த திரைப்படத்தில் உடல் எடை கூடி விட்டதால் சரியாக ஆட முடியவில்லை நடிக்க முடியவில்லை என பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த ரசிகர்கள், அதுமட்டுமில்லாமல் சிம்பு ரசிகர்கள் மீண்டும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் சிம்புவிடம்,

அதனால் சிம்பு வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தில் சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் அழகாக இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

simbu latest

simbu latest

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top