Photos | புகைப்படங்கள்
செம்ம மாஸ் கெட்டப்பில் சிம்பு.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!
Published on
தமிழ் சினிமாவில் சர்ச்சையான நடிகர் என்றால் அது சிம்பு தான் அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும், இந்த நிலையில் தற்பொழுது செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்ததில் இருந்து எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் இருந்து வருகிறார.
இவர் எப்பொழுதும் எதார்த்தமாக பேசக்கூடியவர் அதனால்தான் இவர் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் இந்த நிலையில், இவர் நடித்துள்ள திரைப்படம் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்திற்காக சிம்பு ஒரு புதிய கெட்டப்பில் இருந்துள்ளார், சிம்பு தாடி வைத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த படத்தில் சிம்பு அதிகமாக தாடி வைத்துள்ளார் இதோ புகைப்படம்.
